ரெக்கையுடன் தேவதையாய் ரசிகர்களுக்கு காட்சியளித்த பாரதி கண்ணம்மா வெண்பா – வேற லெவல் நீங்க!!

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கதறடித்த வெண்பா தற்போது தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறார். தற்போதெல்லாம் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகைகள் தான் அதிக பிரபலமடைந்தனர்.

அதற்கு காரணம் வெள்ளித்திரையை போல சின்னத்திரையும் பல கதையம்சங்களை களமிறக்கியுள்ளது. முக்கியமாக வில்லி கதாபாத்திரம் தான் அனைத்து சீரியலிலும் டாப் ஹிட்.

அந்த வகையில் இந்த பாரதி பாரதி கண்ணம்மாவும் ஒன்று. வெண்பாவின் வில்லத்தனம் தான் சீரியல் பிளஸ் பாயிண்ட். வெண்பாவாக நடிக்கும் பரீனாவை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.

அவரது அந்த கியூட் ஆக்டிங், பப்லியான முகம் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. தற்போது பின்னால் அழகிய சிறகுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here