Friday, May 3, 2024

admin

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கிய நயன்தாரா.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் நிதியுதவி வழங்கி உள்ள நிலையில தற்போது நயன்தாராவும் நிதிஉதவி அளித்துள்ளார். நயன்தாரா: உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே...

நாய், பூனை இறைச்சியை விற்க, சாப்பிட சீனாவில் தடை – ரொம்ப லேட்டு நீங்க..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போதுஉலகமெங்கிலும் பரவி வருகிறது. மேலும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் உணவு பழங்கங்களே. சீனாவில் வரைமுறை இன்றி வனவிலங்கு இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமே கொரோனா நோய்த் தொற்று உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டு...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ..! விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில்...

ஏப்ரல் 30 வரை விமான பயணங்கள் ரத்து – அதிர்ச்சியளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ரயில், விமானம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரை தனது சேவையை...

விராட் கோலியை டீமில் சேர்க்க முடியாது இவரை தான் சேர்ப்பேன் – தோனி திட்டவட்டம்..!

விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அப்போதைய கேப்டன் தோனி தேர்வுக் குழுவிடம் திட்டவட்டமாக கூறினார் என முன்னாள் தேர்வுக் குழு தலைவரான திலிப் வெங்க்சர்க்கார் கூறியுள்ளார். திலிப் வெங்க்சர்க்கார் முடிவு..! 2008இல் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு அண்டர் 23 அணியில் இருந்து சில இளம் வீரர்களை அணியில் சேர்க்க...

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் விளக்கம்..!

கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் ரேஷன் கார்ட்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை...

ரசிகர்களை குஷிப்படுத்த வரும் லொள்ளு சபா நிகழ்ச்சி – மறு ஒளிபரப்பு..!

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது விஜய் தொலைக்காட்சி. லொள்ளு சபா..! 2004ல் விஜய் தொலைகாட்சி ஆரம்பித்த லொள்ளு சபா நிகழ்ச்சி கிட்டதட்ட மூன்று வருடங்கள் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் என்று சொல்ல கூடிய...

இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. உத்தரவின் விபரங்கள்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு முறையான சமூக இடைவெளிகளை...

தயாராகும் மின்சார வாரியங்கள் – நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் மின் அணைப்பு.!

கொரோனா தாக்கத்தால் நாடெங்கிலும்மக்கள் பீதியில் உள்ளனர் . கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் ஊரடங்கை கடைப்பிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். கொரோனாவுக்குஎதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி என்று தெரிவித்தார். மின்சார...

வீடியோ கால் வசதியுடன் MI-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்..!

ஜியோமி நிறுவனம் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது வீடியோ கால் பேசும் வசதியுடன் ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. MI-ன் புதிய வாட்ச்..! ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் பல புதிய மாடல்களை ஜியோமி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 'MI Bunny watch 4' என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச்...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img