Thursday, May 2, 2024

“ஜில் ஜில்” மழைக்கு சூடான “பெப்பர் சிக்கன்” ரெசிபி இதோ..!!

Must Read

சிக்கன் என்றால் இன்று பெரியவர் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். இந்த மழை காலத்திற்கு தகுந்தாற் போல் ஒரு சூப்பர் ஆன சிக்கன் ரெஸிபி இதோ..

தேவையான பொருட்கள்:
  • சிக்கன் – 500 கிராம்
  • மிளகு – 25 கிராம்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – 10 கிராம்
  • பூண்டு – 10 கிராம்
  • வெங்காயம் – 100 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்யும் முறை:

 

pepper chicken
pepper chicken

 

  • முதலில், சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பூண்டு, மிளகு, இஞ்சி மற்றும் சோம்பு இவை அனைத்தையும் நன்றாக விழுது போல் மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது, வானொலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி இந்த விதையும் வெங்காயத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
  • பின்பு, சிக்கனை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து கிண்ட வேண்டும். கிண்டியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடிவிடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவையை ஒரு 15 நிமிடம் வரை வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்து, சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

ஸ்பைசியான பெப்பர் சிக்கன் ரெடி..!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வடிவேலுக்கு அடித்த துரதிர்ஷ்ட லாட்டரி.., கடைசில நிலைமை இப்படி ஆகிடுச்சே.., ஷாக்கிங் நியூஸ்!!

காமெடி கலைஞராக மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -