Saturday, May 11, 2024

வோடபோனின் கவர்ச்சிகரமான “லேட்டஸ்ட் பேலன்ஸ்” – குஷியாகிய வாடிக்கையாளர்கள்..!

Must Read

வோடோபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்து உள்ளது.

 

சிறப்புகளுடன் புதிய திட்டம்:

vodofone
vodofone

இந்த கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. டபுள் டேட்டா என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. தற்போது மேலும் சில திட்டங்களை அறிவித்து உள்ளது.மோதும் இந்த திட்டத்தின் கீழ் 5 ப்ரீபெய்ட் புதிய திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வோடபோன் ஐடியா வலைத்தளங்களிலும் மற்றும் ஆப்கள் மூலம் ரேச்சர்ஜ் செய்பவர்களுக்கு மட்டும் என்றும் அறிவித்து உள்ளது.

புதிய அறிவிப்புகள்:

இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 149, 249, 399 மற்றும் 599 ஆகும்.

149 திட்டம்:

  • 2ஜிபி உடன் கூடுதலாக 1ஜிபி இலவச டேட்டா
  • வரம்பற்ற அழைப்புகள்
  • வோடபோன் ப்ளே சந்தா
  • ஜீ5 சந்தா
  • வேலிடிட்ட: 28நாட்கள்

219 திட்டம்:

  • 1ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 2ஜிபி
  • 100எஸ்எம்எஸ்
  • வோடபோன் ப்ளே சந்தா
  • ஜீ 5 சந்தா
  • 28நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கூடுதல் டேட்டாவான 2ஜிபி-ஐ நீங்கள் பயன்படுத்தலாம்.
vodofone
vodofone

399 திட்டம்:

  • 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டா இலவசம்
  • வரம்பற்ற அழைப்புகள்
  • ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
  • வோடபோன் ப்ளே சந்தா
  • ஜீ 5 சந்தா
  • வேலிடிட்டி: 56 நாட்கள்

599 திட்டம்:

  • 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டா இலவசம்
    வரம்பற்ற அழைப்புகள்
  • ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்,
  • வோடபோன் ப்ளே சந்தா
  • ஜீ 5 சந்தா
  • வேலிடிட்டி: 86 நாட்கள்
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சொந்த மண்ணில் ஜொலிக்குமா கொல்கத்தா?? இன்று மும்பை அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரின் 60 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -