‘பாக்ஸர்’ படத்திலிருந்து அருண் விஜய் விலகலா..? – பரபரப்பு கடிதம்..!

0
boxer
boxer

பாக்ஸர் படம் தொடர்பாக அவரது டிவீட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாக்ஸர் படத்தில் இருந்து விலக அருண் விஜய் விலகுவதாக என இந்த கடிதத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’..!

arun vijay in boxer
arun vijay in boxer

எஸ்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் மதியழகன் தயாரிப்பில் விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் பாக்ஸர் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். வில்லனாகவும் அருண் விஜயே நடிக்கிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த நிலையில் பாக்ஸர் படம் தொடர்பாக அவரது டிவீட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாக்ஸர் படம் பற்றி தொடர்ந்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்.

பாக்ஸர் படத்தில் இருந்து விலகலா..?

boxer movie
boxer movie

மேலும், முழுமையான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. உங்களை போலவே நானும் அந்த படத்தை நினைத்து உற்சாகம் அடைகிறேன்.

இந்த படத்திற்கு உழைப்பும், முயற்சியும் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலத்தில் நடக்கவேண்டும் அதை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். இந்த படம் குறித்து எனது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். என அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here