கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை., ஒரு நாளுக்கு இவ்ளோ ஆயிரமா? மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!!

0
கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை., ஒரு நாளுக்கு இவ்ளோ ஆயிரமா? மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!!

கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு, கடந்த 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ்-ஐ சுற்றுலா பயணிகள், https://epass.tnega.org/ என்ற இணையதளம் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரை கொடைக்கானல் செல்வதற்கு, இ-பாஸ் புக் செய்துள்ள வாகனங்களின் எண்ணிக்கையை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

20 ஆண்டுக்கு பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்., இந்த பாதிப்புகள் இருக்கும்? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!!

அதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 10,000 வாகனங்கள் என மொத்தமாக 54,112 வாகனங்கள், இ-பாஸ் கேட்டு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here