சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்? நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்? வெளியான முக்கிய தகவல்!!!

0
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடக்கம்? நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்? வெளியான முக்கிய தகவல்!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கூடியவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி கடந்த 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சென்னை மட்டுமல்லாமல் நாக்பூர், கொச்சி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களின் மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக தெரிவித்து இருந்தது.

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்நிலையில் சென்னையை தவிர மற்ற 3 நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.18,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடக்கப்படுமா? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here