Monday, April 29, 2024

எந்த உணவுகளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது – தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

Must Read

நாம் சாப்பிடும் உணவுகளில் எதனை எதோடு கலந்து சாப்பிட கூடாது என பார்க்கலாம்.

உணவு முறை

நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோமா?? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நாம் உணவருந்தும்போது சில தவறுகளை நமக்கு தெரியாமலே செய்கிறோம். சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது கூடாது. எனவே தான் உடலில் சில உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. நாம் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ளாத போதும் நம் உடல் பலவீனமாகின்றன.

vegetables-and-fruits-farmers-market
vegetables-and-fruits-farmers-market

எனவே தான் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மதிய உணவுகளை 1 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நமது உணவுலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உணவுகளில் சிலவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.

எதனுடன் எதை சேர்க்க கூடாது

tamil food
tamil food
  • நெய்யுடன் தேனை கலந்து சாப்பிட கூடாது. ஒரே நேரத்திலும் சாப்பிட கூடாது. ஏனெனினில் இரண்டும் சேர்ந்தால் நஞ்சாகி விடும்.
  • மோர், தயிர், பால் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிட கூடாது.
  • பழங்களை எப்பொழுதும் கடித்து சாப்பிட வேண்டும். அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது.
  • காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட கூடாது.
  • காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.
  • கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட கூடாது.
  • சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.
  • மீன் சாப்பிடும்போது தயிர் சாப்பிட கூடாது.
  • முள்ளங்கி கீரை வகைகள் சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -