Sunday, April 28, 2024

tnpsc exams

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியதாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 40 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு: கடந்த 2017 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2A மற்றும் விஏஓ...

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1 தேர்வு – TNPSC அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரவல்: நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல தேர்வுகள்...

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எப்போது தொடங்கும்..? செயலாளர் நந்தகுமார் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கு செயலாளர் நந்தகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக அரசுத் துறைகளில்...

செல்போன் செயலி மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் – டி.என்.பி.எஸ்.சி புதிய முயற்சி..!

கடந்த டி.என்.பி.எஸ்.சி நடந்த முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தபோது இடைத்தரகளும் தேர்வர்களும் சிக்கினர். இதனால் தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில்...

சார்பதிவாளர் உட்பட 3,000 பணியிடங்கள் ஏப்ரல் மாதம் நிரப்பப்படும் – டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் ஏப்ரல் மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மூலம் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார். நிலுவையில் உள்ள தேர்வுக்கான அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள்  இதுவரை வெளியிடப்படாத அனைத்து தேர்வுக்கான அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X