Thursday, May 16, 2024

tn government latest updates

‘தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்’ – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் என விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்பு நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி...

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி கட்டடம் கட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கபடும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல் கட்டடம் கட்ட அனுமதி கேட்போரின் மனைப்பிரிவை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தான் அனுமதி வழங்குவர் என்றும் தெரிவித்துள்ளனர். மனைப்பிரிவு சட்டம்: தமிழகத்தில் கட்டிடம் கட்ட 2019 ஆம் ஆண்டு முதல்...

அரசு பள்ளியில் படித்து டாக்டர் சீட் பெற்ற மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டில் இடம்பெரும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் அறிவிப்பு: அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்டமுடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில்...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா முதன்முதலில் மார்ச் 7 கண்டறிய பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது....
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த ரியான் பராக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 65 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
- Advertisement -spot_img