Friday, April 26, 2024

tamilnadu lock down rules

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய திரிபு வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியாவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் டிசம்பர்...

இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம் – தொடங்கியது பேருந்து சேவைகள், திறக்கப்பட்டது கோவில்கள்!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (செப் 1) முதல் பேருந்து பொதுப் போக்குவரத்து சேவை பல்வேறு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து விதமான வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது. இயல்பு நிலையில் தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30 வரை...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள காரணத்தால் இந்த முறை விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் சிலை நிறுவி கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை...

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பேருந்து பொதுப் போக்குவரத்திற்கான தடை தொடரும் என முதல்வர் அறிவித்து உள்ளார். மேலும் அனைத்து...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு? தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து 2வது...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருந்தார். அந்த...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் 29ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை...

மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து – தமிழக முதல்வர் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகளை கடுமையாக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்புகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக...

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து..? புதன்கிழமை விரிவான விசாரணை..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு வரும் புதன் கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதிகள் விரிவாக விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு ரத்து: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுதும் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாஸ்க் அணியாமல் பொது இடங்களில்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -spot_img