Monday, May 6, 2024

tamilnadu cm announcements

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்ட...

வட்டித்தொகையை 6 மாதங்கள் ரத்து செய்ய வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமியின் கோரிக்கைகள்..!

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். கூடுதல் நிதி: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1900ஐ நெருங்கி உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 24 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி – 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிப்பு உட்பட முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து...

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சலுகைகள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சலுகைகளை அறிவித்து உள்ளார். என்னென்ன அறிவிப்புகள்: ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அத்தியாவசிய பொருட்களான...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img