Thursday, May 2, 2024

tamilnadu climate change

அடுத்த 3 மணிநேரம் – இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 முதல் 6 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. வானிலை அறிக்கை: கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை, அடுத்தடுத்த புயல்கள் என கனமழை,...

டிசம்பர் 28 ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வரும் 28 ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் வரும்...

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை: மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக உள்ளது....

மதுரை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...

தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -spot_img