Monday, April 29, 2024

spb

எஸ்.பி.பி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகம் தற்போது பல இழப்புகளை சந்தித்து வருகிறது. இதை விட தற்போது எஸ்.பி.பி அவர்களின் இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரபல நடிகரான அஜித் எஸ்.பி.பிக்கு எந்த இரங்கல் செய்திகளையும் தெரிவிக்கவில்லை. எஸ்.பி.பி தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் பின்னணி...

இசை உலகின் “சகாப்தம்” மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!!!

இசை பிரியர்களின் காதலனாய், 55 வருடங்களுக்கு மேலாக இசை துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வை பற்றியும் இசைக்கான அவரது அர்ப்பணிப்பு பற்றியும் பார்ப்போம். "இசையுலகிற்கு ஓர் பொக்கிஷம்" ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி தமிழ் திரையுலகில் 1966 ஆம் ஆண்டில் இருந்து தான் தனது இசை பயணத்தை...

இசை உலகில் யாரும் நிரப்ப முடியாத இடம் – பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்!!

இந்தியாவின் தலைசிறந்த பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். "பாடும் நிலா": இசை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கடத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ENEWZ – சமூக வலைதள பக்கங்களில்...

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

கொரோனா தோற்று நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதனால் மக்கள் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக...

எஸ்.பி.பி 90 சதவீதம் மயக்கநிலையில் இருந்து குணமாகியுள்ளார் – சரண் பேட்டி!!

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் அவருக்கு கொரோனா சரியாகி விட்டதாகவும் கொரோனா நெகடிவ் என வந்ததாகவும் பல...

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்!!

பாடகர் எஸ்.பி.பி சீக்கிரமாக நலம் அடைவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த 14 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக சில நேரங்களில் முன்னேற்றமாகவும், சில நேரங்களில் மோசமாகவும் இருந்து வந்தது. ENEWZ...

பாலு எழுந்து வாடா..!!திருப்பி வந்து நீ பாடணும்!! – பாரதிராஜா கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ!!

பாடகர் எஸ்.பி.பி. நன்றாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனரும் ஆன பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடரந்து கவலைக்கிடம் – அவசர பிரிவில் சிகிச்சை!!

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த 14 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு விட சிரமமாக இருந்ததால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலையை உடைத்த பெண் – பக்ரைனில்...

‘எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது’ – எஸ்.பி.பி மகன் சரண் பேட்டி..!

தற்போது நாட்டில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல் நலம் தேறி வருவதாக தகவல் அளித்துள்ளார். எஸ்.பி.பி தமிழ் திரையுலகில் பின்னணி பாடகரான எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரோனவால் பாதிக்கப்பட்டு அமைத்தக்கரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி...

எஸ்.பி.பி அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் உருக்கம்!!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பூரண குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். எஸ்.பி.பிக்கு கொரோனா: கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர் குழுவால் தெரிவிக்கப்பட்டது. ENEWZ...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img