Thursday, May 2, 2024

pandian stores upcoming episode

பாக்கியாவை மூர்த்தி வீட்டில் பார்த்து அதிர்ச்சியடையும் கோபி – பரபரப்பான கதைக்களத்துடன் மகா சங்கமம்!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மற்றும் "பாக்கியலட்சுமி" சீரியலின் மகா சங்கமத்தில் இன்று மூர்த்தி மற்றும் கோபிநாத் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விடுகின்றது. அதே போல் மூர்த்தி கோபிநாத் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் சரியாக சொல்லிவிடுவதால் கோபிநாத் ஆச்சிரியம் அடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் சங்கமம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மற்றும்...

முல்லையின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் கதிர் – மறுபடியும் ரொமான்ஸில் முடிந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து இரவு  முழுக்க வாந்தி  எடுத்ததால் மூர்த்தி தனத்திற்கு சமைத்து  தருகிறார். இதனை தண்ணீர் குடிக்க வரும் முல்லை பார்த்து விட இதெல்லாம் புதுசா இருக்கே என்று சந்தேகப்பட்டு கதிரிடம் கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் அண்ணன் அண்ணி மாறிவிட்டதாக சந்தேகிக்கிறார் ஜீவா. மேலும்...

கர்ப்பத்தை பரிசோதிக்க டெஸ்ட் கார்டு வாங்கும் தனம் – உச்சகட்ட கோபத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்த்திராத விதமாக பல காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. தனத்திற்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படவே கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மீனா வேறு வீட்டிற்கு வந்ததில் இருந்து குழந்தை அழுதுகொண்டு வேறு உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும்...

கதிர், முல்லை ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கான காதல் காட்சிகள் வந்து விட்டன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதில் குறிப்பிடும்படியான சீரியல் என்று...

ரதி பற்றிய உண்மையை உளறிய மைனா – அதிர்ச்சியில் முல்லை!! பல திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. இந்த சீரியலை கதிர் முல்லைக்காகவே பார்ப்பவர்களும் உண்டு. இந்நிலையில் கதிருக்கும், முல்லைக்கும் எப்பொழுது ரொமான்ஸ் வரும் என்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இப்பொழுது இதுவரை சண்டைகள் இல்லாமல் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் உள்ளது. பாண்டியன்...

‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ வீட்டிற்கு குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் மூர்த்தி – தனம் எடுக்கப்போகும் முடிவு என்ன??

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப் ரேஞ்சில் போய்க் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா, பிக் பாஸ் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது வரையிலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மூர்த்தி சில தினங்களாக வீட்டில்...

முல்லை கதிருக்கு ரொமான்ஸ் சீன் எப்போப்பா வரும்?? ஆர்வம் காட்டிவரும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கதிர், முல்லை ஜோடிக்கே மவுசு அதிகம். தற்போது இவர்கள் இருவருக்கும் எப்பொழுது ரொமான்ஸ் சீன் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பாண்டியன்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -spot_img