Sunday, April 28, 2024

pandian stores episode

வீட்டை அடமானம் வைக்க பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மீனா – மூர்த்தி குடும்பம் எடுக்க போகும் முடிவு??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சூப்பர் மார்க்கெட் கட்டுவதற்காக வீட்டை அடகு வைத்து அதில் லோன் வாங்குகின்றனர். இன்றைக்கு பேங்க்கில் இருந்து வீட்டை பார்க்க வருகின்றனர். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் முல்லை அனைத்து வேலையும் பார்த்துக்கொண்டிருக்க இதனால் கடுப்பாகும் முல்லையின் அம்மா பார்வதி கோவமடைகிறார். வீட்டின் அனைத்து...

மூர்த்திக்கு எதிராக சூப்பர் மார்க்கெட் கட்டும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

மூர்த்தி டிபார்ட்மென்டல் ஸ்டோர் கட்டுவது தெரிந்த ஜனார்த்தனன், மீனா பெயரில் அவசரமாக சூப்பர் மார்க்கெட் கட்டுகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் மூர்த்தி குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் வீட்டு பத்திரத்தை பேங்கில் வைத்து லோன் வாங்கலாம் என மூர்த்தியும் கதிரும் கூறுகின்றனர். லோன் கட்டுவதில் சிக்கல் வந்துவிடுமோ என்று...

கதிரை தொடர்ந்து இழிவாக பேசும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடவுன் இடத்தை வளைத்து போட நினைத்த ஜனார்த்தனன் திட்டம் நிறைவேறாததை நினைத்து கோவமடைகிறார். மேலும் மீனா தொடர்ந்து கதிரை கேவலமாக பேச குடும்பத்திற்குள் பிரச்சனையாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் பாக்கியா குடும்பம் எல்லா நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு வெளியேறியது. இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் அந்த இடத்தை தன்னால் வாங்க முடியவில்லை...

பாக்கியாவை மூர்த்தி வீட்டில் பார்த்து அதிர்ச்சியடையும் கோபி – பரபரப்பான கதைக்களத்துடன் மகா சங்கமம்!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மற்றும் "பாக்கியலட்சுமி" சீரியலின் மகா சங்கமத்தில் இன்று மூர்த்தி மற்றும் கோபிநாத் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விடுகின்றது. அதே போல் மூர்த்தி கோபிநாத் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் சரியாக சொல்லிவிடுவதால் கோபிநாத் ஆச்சிரியம் அடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் சங்கமம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மற்றும்...

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மீனாவின் அத்தை – செய்வதறியாது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் மீனாவின் அத்தை கிட்சனை அழுக்கு செய்து விடுகிறார். இதனால் அவர் மேல் உள்ள கோபத்தை முல்லை தனத்திடம் காட்டி விடுகிறார். மீனாவிடமும் தனது கோபத்தினை கொட்டி விடுகிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. மீனா அத்தை செய்து வாய்த்த காரியம்: மீனாவின் அத்தை தான் அனைவருக்கும் சமையல் செய்கிறேன் என்று...

ஜீவா வந்து கூப்பிடாமல் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் – முல்லையிடம் கொந்தளிக்கும் மீனா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் மீனா கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்கிறார். அவரை சமாதானம் செய்யப் போகும்போது நடந்த பிரச்சனையால் தனம் சத்யமூர்த்தியிடம் உண்மைகளை சொல்ல அவரும் சந்தோஷமடைகிறார். ரசிகர்களும் குடும்பத்தினருடன் எப்பொழுது சொல்லப் போகிறார் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் நீண்ட...

முல்லையின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் கதிர் – மறுபடியும் ரொமான்ஸில் முடிந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து இரவு  முழுக்க வாந்தி  எடுத்ததால் மூர்த்தி தனத்திற்கு சமைத்து  தருகிறார். இதனை தண்ணீர் குடிக்க வரும் முல்லை பார்த்து விட இதெல்லாம் புதுசா இருக்கே என்று சந்தேகப்பட்டு கதிரிடம் கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் அண்ணன் அண்ணி மாறிவிட்டதாக சந்தேகிக்கிறார் ஜீவா. மேலும்...

2 மாத கர்ப்பமாக இருக்கும் தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் பல வித திருப்பங்கள் மற்றும் சந்தோஷமான செய்திகள் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ஹாஸ்பிடல் சென்று குழந்தை உள்ளதா? என்று டெஸ்ட் எடுக்கின்றனர். கூட்டு குடும்ப வாழ்க்கை: நாம் மறந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கையினை அழகாக எடுத்து காட்டி ரசிகர்கள் மத்தியில் புகழ்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img