Monday, April 29, 2024

one nation one ration card

ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை – தமிழக அரசு முடிவு!!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தில் மக்கள் கைரேகை வைப்பதில் சிரமத்தை சந்தித்தால் தமிழக அரசு தற்போது பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" கடந்த அக்டோபர் மாதம்...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ – தமிழகத்தில் அக்.1 முதல் அமல்..!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்...

ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் – தமிழகத்தில் ஏப்ரல் 1 அமலுக்கு வருகிறது.!

ரேஷன் கார்டில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 1 இல் செயல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம். ஒரு மாநிலத்தின்...

எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை மாற்றும் உணவுத்துறையின் அதிரடி முடிவு..!

ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற உணவுத்துறை முடிவு எடுத்துள்ளது. இலவச திட்டம்..! தமிழகத்தில் மொத்தம் 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட எந்த பொருட்களும் வாங்குவதில்லை. தமிழக அரசு இலவச பொருட்களாக பல்வேறு பொருட்களை வழங்கி...

‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – ஜூன் 1 முதல் செயல்படுத்தப்படுகிறது

ஒரு மாநிலத்தின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர் அந்த மாநிலத்தின் ரேஷன் கடையில் மட்டுமே அரசின் சலுகையுடன் மானிய விலையில் பொருட்களை வாங்க முடியும். இதனை மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருந்து வெளியூரில் வேலை செய்யும் நபர்கள் பயன் பெறுவார்....
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img