Wednesday, May 8, 2024

mamata banerjee attack latest

‘சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன்’ – மம்தா அதிரடி!!

பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ, சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் மம்தா பானர்ஜீ மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின்...

‘மம்தாவை யாரும் தாக்கவில்லை’ – சம்பவத்தை நேரில் பார்த்தவர் சாட்சி!!

மேற்கு வங்க மாநில முதல்வரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தாவை யாரும் தாக்கவில்லை என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கூறியுள்ளார். மம்தா தாக்குதல் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா நேற்று நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்....

மம்தா பானர்ஜியை கொலை வெறியுடன் தாக்கிய மர்ம நபர்கள் – மருத்துவமனையில் அனுமதி!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாதா சில மர்ம நபர்கள் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது மம்தாவிற்கு எலும்பு முறிவு, நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறார். மம்தா பானர்ஜி: மேற்கு வங்கத்தில் இந்த மாதம் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும்...
- Advertisement -spot_img

Latest News

சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.., அடக்கடவுளே கடைசில இப்டி ஆகிடுச்சே!!

சன் டிவி தொடர்ந்து பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது. அதிலும் இனியா, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற சீரியல்கள் முன்னிலையில் இருக்கின்றனர். சன்...
- Advertisement -spot_img