Friday, May 24, 2024

M.K. stalin updates

‘அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன்’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழகத்துக்கான இலட்சிய தொலைநோக்கு திட்டத்தினை அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் பிறந்தநாள்: இன்று திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி...

நான் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல்...

‘கல்விகடனை கண்டிப்பாக ரத்தாக்குவேன்’ – திருவண்ணாமலையில் ஸ்டாலின் வாக்குறுதி!!

தற்போது தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு எதிர்க்கட்சி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். திருவண்ணாமலையில் பிரச்சாரத்தின் போது இந்த முறை கண்டிப்பாக கல்விக்கடனை ரத்தாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஸ்டாலின்: தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை காலம் வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக்கத்தில் அடுத்த சில...

முக ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்கல்வி செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின்: மு.க.ஸ்டாலின், இவரது முழு பெயர்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 6

https://www.youtube.com/watch?v=vZJtfv1NgMM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மி
- Advertisement -spot_img