Sunday, May 19, 2024

முக ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

Must Read

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்கல்வி செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

மு.க.ஸ்டாலின், இவரது முழு பெயர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின். இவர் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி ஏற்ற மு.கருணாநிதி அவர்களின் மூன்றாவது மகன். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் தலைவராக உள்ளார். மேலும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அன்று உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -