ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., ரோஜா கண்காட்சி நீட்டிப்பு., முக்கிய அறிவிப்பு!!!

0
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., ரோஜா கண்காட்சி நீட்டிப்பு., முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நடைபெற்று வருவதால், அனுதினமும் ஊட்டிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு ரோஜா பூங்காவில், கடந்த 10-ம் தேதி முதல் 19வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்முறை சுமார் 1 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருப்பதால், மலர்க் கண்காட்சியை கண்டு ரசிக்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., ரோஜா கண்காட்சி நீட்டிப்பு., முக்கிய அறிவிப்பு!!!
இதனை கருத்தில் கொண்டு, இன்றுடன் (மே 20) முடிவடைய இருந்த மலர் கண்காட்சி, கூடுதலாக 3 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here