Monday, May 6, 2024

indian share market today

‘அப்பாடா ஒருவழியா கூடிடுச்சு’ – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வணிகம் மிக சரிவுடன் தான் துவங்கி நடைபெற்று வந்தது. தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை: கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா கொரோனாவில் இருந்து எப்படி மீண்டதோ அதே மாதிரி பங்குசந்தையும் வீழ்ச்சியில் இருந்து மீள தொடங்கியது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில்...

சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தையில், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குசந்தையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குகள் இன்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை நிலவரம் மீண்டுமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல இந்த...

கடும் வீழ்ச்சியை கண்ட பங்குச்சந்தை – 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 900 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து பங்குசந்தையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. சன்பார்மா, டைட்டன், ஐசிஐசிஐ ஆகிய நிறுவங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண்ணான சென்செக்ஸ் புள்ளிகள் 900க்கும் மேல் குறைந்து 47 ஆயிரம் புள்ளிகளோடு வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் நிஃப்டி புள்ளிகளும்...

இந்திய பங்குச்சந்தையை கடுமையாக தாக்கிய கொரோனா – வரலாறு காணாத வீழ்ச்சியால் நிறுத்தப்பட்ட வர்த்தகம்..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 73 பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக பங்குச்சந்தையில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வர்த்தகம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை நேற்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 868...

கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி – ரூ. 5 லட்சம் கோடி இழப்பு..!

கொரோனா வைரஸினால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. வரலாறு காணாத சரிவு..! இந்தியா பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img