Sunday, May 5, 2024

corona active cases in india

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3,523 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக இருந்து வரும் நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,01,993 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே மிக அதிகமான அளவில்...

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 3,79,257 பேர் பாதிப்பு!!

நாட்டில் மக்கள் அனைவரையும் அதிவேகமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றினால் 3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியடைந்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வரும் கொரோனா நோய்த்தொற்று தற்போது புதிய உச்சமாக ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3,52,991 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 3,52,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் மக்களை பாதித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு...

இந்தியாவில் காட்டு தீயாக பரவும் கொரோனா – ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவளின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உலக அளவில் கொரோன நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இந்தியாவில்...

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்பரவல்: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 1,619 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் தற்போது புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் மேலும் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா...

இந்தியாவில் மேலும் 2,34,692 பேருக்கு கொரோனா- 1,341 பேர் பலி!!

இந்தியாவில் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: உலக அளவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும்...

இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!

இந்தியாவில் தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று: உலக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img