Friday, April 26, 2024

barathi kannamma serial today

ஸ்கூல் நிகழ்ச்சியில் சந்திக்கும் பாரதி, கண்ணம்மா – லட்சுமியை பற்றி தெரியவருமா?? வெண்பா செய்யும் சதித்திட்டம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஸ்கூலில் நடக்கும் ஆண்டு விழாவிற்காக பாரதி குடும்பத்தில் அனைவரும் வருகின்றனர். மேலும் கண்ணம்மா வேறு லட்சுமியை அழைத்து வருகிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் கண்ணம்மா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க லட்சுமி தானும் வருவதாக ஆடம் பிடிக்கிறார். மேலும் சுமதியின் கையில் உள்ள தழும்பை...

லட்சுமியிடம் விஷ மருந்தை சேர்த்து கொடுத்து விடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை என்ன??

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்க;ல் நடந்து வருகிறது. தனது அம்மாவின் மருத்துவத்திற்காக பாரதியை பார்க்க வரும் லட்சுமியிடம் வெண்பா விசா மருந்தையும் சேர்த்து அனுப்பி விடுகிறார். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சஸ்பென்ஸாக உள்ளது. பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில்...

பாரதிக்கு வேறு ஒரு பொண்ணோட கல்யாணம் ஆகிருச்சாமே?? சாந்தியின் கேள்விக்கு சௌந்தர்யாவின் பதிலடி!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் ஒரு பெண் சௌந்தர்யாவிடம் வந்து உங்கள் மகன் பாரதி வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டதாக தான் கேள்வி பட்டதாக சொல்கிறார். இதனை கேட்டதும் சௌந்தர்யா நன்றாக அவரை திட்டி விடுகிறார். "பாரதி கண்ணம்மா" விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் மனசை...

‘வீட்டுக்கு மூத்த மகளா இருந்தா, அவங்க தானா என் அம்மா’ – பாரதியிடம் கேள்வி கேட்கும் ஹேமா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தீவிரமாக பாரதிக்கும் ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அஞ்சலிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் வந்து தன் அப்பா துபாயில் தான் இருக்கிறாரா?? எனக்கு சந்தேகமாக இருப்பதாக...

அப்பா துபாயில் தான் இருக்காரா?? கண்ணம்மாவை சந்தேகப்படும் லட்சுமி!! விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று துர்கா உண்மை தெரியாமல் ஹேமா, கண்ணம்மாவை போலவே இருக்கிறார் என்று சொல்லிவிட வெண்பாவிற்கு முன்பைவிட சந்தேகம் அதிகமாகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் தனது அப்பாவை பற்றி கேட்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஊரை விட்டு வந்து சென்னையில்...

‘ஹேமா கண்ணம்மாவ அப்படியே உரிச்சு வச்சுருக்கா’ – வெண்பாவிடம் விஷயம் தெரியாமல் உளறிய துர்கா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் வெண்பாவிற்கு எதிராக பல காரியங்களை செய்து வந்தார். மேலும் நேற்றைய எபிசோடில் பாரதியையும், ஹேமாவையும் பார்த்த துர்கா கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து விட்டதாக நினைத்து கொள்கிறார். இதனை வெண்பாவிடமே உளறி கொட்டுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தையை எபிசோடில் கண்ணம்மாவை போலவே அனைவர்க்கும்...

பாரதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் வேணு – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் சிகிச்சை பார்க்க எப்படியோ லட்சமி, கண்ணம்மாவை சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார். இந்நிலையில் கண்ணம்மாவும், பாரதியும் சந்தித்து கொள்வார்களா?? சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா சென்னைக்கு...

உனக்கு கல்யாணம் பண்ண வேற ஆம்பளயே கிடைக்கலயா?? வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்று விறுவிறுப்பான சம்பவம் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் அகிலனுக்கு விஷயம் தெரிய பாரதியை தேடி கோவிலுக்கு செல்கிறார். கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா?? என்பதை இந்த பதிவில் காணலாம். பாரதி கண்ணம்மா சௌந்தர்யா வெளியூருக்கு சென்றிருக்கும் வேளையில் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அப்பொழுது...
- Advertisement -spot_img

Latest News

விஷால் நடித்த “ரத்னம்” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம். முதல் ஷோ பார்த்த...
- Advertisement -spot_img