Monday, May 6, 2024

america latest updates

‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்!!

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் அதிகார மாற்றத்திற்கு ஒருவழியாக சம்மதித்துள்ளார். அதிபர் தேர்தல்: கடந்த நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியை சேர்ந்த ஜோ பைடன்வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப்,...

அமெரிக்காவில் ஹெஜ்1பி விசா முடக்கம் நீடிப்பு – டிரம்ப் அதிரடி உத்தரவு!!

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெஜ்1பி விசா உட்பட அனைத்து வீசாக்களுக்கும் கடந்த ஆண்டு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையை வரும் மார்ச் மாதம் வரை நீடிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் உள்ள பணியாளர்கள் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா: கடந்த ஆண்டு கொரோனா ஆண்டாக அமைந்தது. உலக நாடுகள் அனைத்தும்...

அமெரிக்காவில் தலைதூக்கிய வேலையின்மை பிரச்சனை – 3 கோடியை தொட்ட அவலம்..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா நாடெங்கிலும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து போய் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா அமெரிக்காவில் கொரோனா தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உயிர் பலி மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வீழ்ச்சி...

கறுப்பின இளைஞன் திட்டமிட்டு கொலை – பிரேத பரிசோதனை வெளியானதால் பதற்றம்..!

அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் உயிரிழந்ததால் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமரிக்கா அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் உள்ள கறுப்பினத்தை சேர்ந்த 45 வயது இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பல மாகாணங்களில்...

அமெரிக்காவில் கறுப்பினர் கொலை – 25 நகரங்களில் பற்றி எரியும் போராட்டம்..!

அமெரிக்காவில் கறுப்பின நபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆதரவாக 25 நகரங்களுக்கு கலவரம் பரவி உள்ளது. அமெரிக்கா அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என...

2 ‘நாசா’ வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ இன் ராக்கெட் – வெற்றிகரமான பயணம்..!

அமெரிக்காவின் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் 39A-வில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் பல்கான் 9 என்ற ராக்கெட் நேற்றிரவு ஏவப்பட்டது. நாசா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளி நிறுவனமான ‘நாசா’வை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சென்றிருக்கிறார்கள்....

சமூக வலைதளங்களின் சட்ட பாதுகாப்பு பறிப்பு – டிரம்ப் அதிரடி..!

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார். அமெரிக்க தேர்தல் அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தபால் மூலம் செலுத்துகிற ஓட்டுகள், தேர்தலை நம்பகத்தன்மையற்ற ஒன்றாக ஆக்கி விடும் என்று கூறும் டுவிட்டர் பதிவுகளை ஜனாதிபதி...

உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா – டிரம்ப் அதிரடி.!

சீனாவில் உஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக வருகிறது. நாளுக்கு நாளுக்கு இதனால் பலி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயால் உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போயி உள்ளது. இதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img