Monday, April 29, 2024

மேலாடையுடன் முன்னழகை தூக்கி காட்டிய சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

Must Read

தமிழ், தெலுங்கு என தற்போது வரை தன் மார்க்கெட்டை தக்கவைத்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது தீபாவளிக்கு நீல நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா

தமிழில் மாடலிங் மூலம் அறிமுகமானவர் சமந்தா. பல ஹீரோயின்கள் மாடலிங் துறையில் இருந்தே திரையுலகிற்கு வந்தவர்கள். ஆனாலும் நடிகைகள் என்றால் அவர்களின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் வரை தான். இவ்வாறு பல நாயகிகள் திரையுலகிற்கு வந்து போவது உண்டு. ஏனெனில் நடிகர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

எத்தனை வயதானாலும் நாயகனாகவே நடிப்பார்கள் மேலும் நடிகர்களை விட வயது குறைவான நாயகிகளும் அவர்களுக்கு அக்கா, அம்மா வேடத்தில் நடிப்பதை நாம் பார்த்துள்ளோம். நடிகைகளுக்கு கல்யாணம் என்று ஆகிவிட்டால் துணை கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

samantha

அதனாலேயே நாயகிகள் முடிந்தவரை நடித்து தனது மார்க்கெட் போகும் தருவாயில் தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொள்வர். ஆனால் சமந்தாவிற்கு தலைகீழாக அமைந்தது. தனது முதல் படமான மாஸ்க்கோவில் காவேரி அவருக்கு அவ்வளவு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு அவருக்கு கிடைத்த நானி பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டார்.

அந்த படத்தில் அவரின் அந்த பாவனைகளும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். பிறகு அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிரபல நடிகரான சித்தார்த் உடனும் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவர்கள் கருத்து வேறுபட்டால் பிரிந்ததாக கூறப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பிறகும் இவருக்கு மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். இப்பொழுது கேட்டாலும் பலரது கனவு கன்னியாக இருப்பவர் சமந்தா தான். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கட்டிவைத்துளார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தற்போதும் தீபாவளி ஸ்பெஷலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நீல நிற உடையில் கும்முனு போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -