Saturday, May 18, 2024

“ஒப்போ” மாடல்களுக்கு விலையை குறைத்த மகேஷ் டெலிகாம் – குதூகலத்தில் பயனாளர்கள்..!

Must Read

ஒப்போ ரெனோ 2எப் மற்றும் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.3000-வரை விலைகுறிக்கைப்பட்டு உள்ளதாக மகேஷ் டெலிகாம் அறிக்கை வெளியிட்டு உள்ளது, ஆண்ட்ராய்டு விரும்பிகளுக்கு சந்தோசம் அளிப்பதாக உள்ளது.

மகேஷ் டெலிகாம்:

மகேஷ் டெலிகாம் மும்பையில் உள்ள ஒரு டெலிகாம் நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், அறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு – நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்..!

அதில் முன்னனி ஆண்ட்ராய்டு பிராண்ட் ஆன ஒப்போ ரெனோ 2எப் மாடல் (25,990) ஆக இருந்த விலையை 21,990 என்று குறைத்து உள்ளது. அதே போல் ஒப்போ எப்15 மாடலின் விலை 18,990 என்று நிர்ணயித்து உள்ளது. இந்த மொபைல்களின் விலை அமேசான் போன்ற தளங்களில் குறைக்கபடவில்லை.

சிறப்பு அம்சங்கள்:

ஒப்போ ரெனோ 2எப் மாடல்:

Oppo Reno 2 review: a beautiful endurance runner | AndroidPIT

  • 2எப் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே.
  • 2340 x 1080 பிக்சல் திர்மானம்.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி.
  • மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதி.
  • ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம்.
  • .இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி.
ஓப்போ எப்15
oppo F 15
oppo F 15
  • 6.3′ இன்ச் கொண்ட 2400×1080 பிக்சல்கள்.
  • முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம்.
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5.
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்.
  • 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.
  • 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா.
  • 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம்.
  • 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் அறிமுகம்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -