Sunday, May 19, 2024

நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா?? கவலைப்படதிங்க இதோ உங்களுக்காகவே!!

Must Read

பொதுவாக பெண்களுக்கு உடல் பருமனை விட என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கோமே என்று கவலை தான் அதிகம் இருக்கும். இதனால் கண்டதை சாப்பிட்டு உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர். குண்டாகவும் இல்லாமல் அதோடு மிக ஒல்லியாகவும் இல்லாமல் இருப்பதே பார்க்க வசீகரமாக இருக்கும். ரொம்ப ஒல்லியாக இருப்பவர்களுக்கு டிப்ஸ் இதோ.

டிப்ஸ்

சிலருக்கு உடல்வாகு அவர்களின் பெற்றோரை பொறுத்தே அமைகிறது. சிலர் அதிகமாக சாப்பிட மாட்டார்கள் ஆனால் குண்டாக இருப்பார். சிலர் அதிகமாக சாப்பிட்டும் ஒல்லியாகவே இருப்பார். ஒல்லியானவர்கள் குண்டாவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதாவது நேரத்திற்கு சாப்பிடுவது மிக அவசியம். காலையில் எழுந்ததும் கெட்டியான பாலை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

weight gain tips
weight gain tips

மேலும் சூடான பாலுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து குடித்தால் உடல் சற்று பருமனாகும். அல்லது முட்டைக்கு பதிலாக அவித்த உருளை கிழங்கை சேர்த்து குடித்தாலும் உடல் பருமன் ஏற்படும்.

weight gain tips
weight gain tips

45 நாட்களுக்கு தொடர்ந்து வெற்றிலையை மடித்து அதில் தேன் ஊற்றி சாப்பிட்டால் நல்ல பலன் கிட்டும். வெளியுணவுகளை தவிர்த்து வீட்டு சாப்பாடுகளை சாப்பிட்டால் நல்லது. மேலும் தினமும் பாதம் அல்லது கிஸ்மிஸ் பழத்தை சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வர வேண்டும். இதனை பின்பற்றி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை கூட்டலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -