Thursday, May 16, 2024

விளையாட்டு

டிவிட்டரில் குவிந்த வாழ்த்துக்கள் -48வது பிறந்தநாள் கொண்டாடும் தாதா!!!

உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி பிறந்தநாளையொட்டி 'தாதா' என்று ட்விட்டர் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன. இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று 48 வயதை எட்டினார். இந்தியாவின் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனியின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து வரும் சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு,...

ஃபார்முலா 1 ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்சின் சாம்பியன் போடாஸ்!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2019-20 சீசன் தாமதத்திற்கு பிறகு இந்த வார இறுதியில் ஃபார்முலா ஒன் நடந்தது. மெர்சிடிஸ் சாம்பியன் போட்டியில் முதல் இடத்தை போடாஸ் வென்றார். ஃபார்முலா 1 பந்தயம்: ஃபார்முலா 1.காம் குறித்த அறிக்கையின்படி, போடாஸ் மற்றும் ஹாமில்டன் 71 சுற்று வரை சிறப்பாக செயல்பட்டனர். கடைசி 10 சுற்றில் மட்டுமே திசைமாறியது, அலெக்ஸ்...

கொரோனா பரவலுக்கு இடையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – நாளை தொடங்குகிறது..!

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்க உள்ளது. பல மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி...

2020 இறுதி வரை கொரோனா வைரஸ் எங்கும் செல்லாது – சவுரவ் கங்குலி கவலை!!

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பில்லியன் டாலர் லீக்கை (ஐபிஎல்) நடத்த முடியாவிட்டால், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இலங்கை ஐபிஎல் நடத்துவதற்கான வாய்ப்பை முன்வைத்த பின்னர் தற்போது நியூசிலாந்தில் நடத்த கோரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார். ஐபிஎல் - கொரோனா: பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி...

‘கேப்டன் கூல்’ எம்.எஸ். தோனி பிறந்த நாள் – வாழ்த்து மழை பொழிந்த வீரர்கள்!!

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிராவோ தோனி பிறந்தநாளிற்கு ஒரு பாடலை வெளியிட்டு உள்ளார். தோனி பிறந்தநாள்: இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில்...

டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு – வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..?

ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு..? ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்...

மைக் ஹசி-யின் ஐபிஎல் XI அணி – தல தோனி தான் கேப்டன்!!

மும்பை இந்தியன்ஸின் உறுதியான ஆட்டகாரரும் CSKவின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனும் ஆன மைக் ஹசி உருவாக்கிய IPL XI ல் நான்கு வெளிநாட்டவர் உள்ளனர் என்பதை மனதில் வைத்து எதிர்கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார். மைக் ஹசி ஐபிஎல் XI உலகிலேயே கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டி IPL ஆகும் . XI ல் மேலும் நான்கு...

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மேட்ச் பிக்சிங் – வீரர்களிடம் போலீசார் தீவிர விசாரணை!!

2011 உலகக் கோப்பையில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக எழுப்பப்பட்ட மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடிவடைந்து, வீரர்கள் தவறு எதுவும் செய்யாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எஸ்ஐயு எஸ்எஸ்பி தலைவர் ஜகத் பொன்சேகா அறிவித்து உள்ளார். மேட்ச் பிக்சிங்: இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்களான மகேலா ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா,...

21ம் நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க வீரர் ரவீந்திர ஜடேஜா – விஸ்டன் தேர்வு..!

21ம் நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க டெஸ்ட் வீரராக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவைத் தேர்வு செய்தது விஸ்டன் இந்தியா இதழ். மோஸ்ட் வேல்யுயபிள் பிளேயர்..! மோஸ்ட் வேல்யுயபிள் பிளேயர் என்பதற்கான எம்விபி ரேட்டிங் 97.3 உடன் 31 வயதான ரவீந்திர ஜடேஜா உலக அளவில் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக 2ம்...

அப்போ அன்வர்? – டிக்டாக் தடையால் வார்னரை கிண்டல் செய்த அஸ்வின்!!

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை அறிவிக்கப்பட்ட பின்னர், அஸ்வின் ட்விட்டரில் வார்னரை கிண்டல் செய்தார், "அப்போ அன்வர்?"என வார்னரை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1995 ஆம் ஆண்டு வெளியான "பாஷா" திரைப்படத்தின் பிரபலமான உரையாடல் ஆகும். வார்னர் டிக்டாக்: ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் குறித்து தனது கருத்து...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -