மைக் ஹசி-யின் ஐபிஎல் XI அணி – தல தோனி தான் கேப்டன்!!

0

மும்பை இந்தியன்ஸின் உறுதியான ஆட்டகாரரும் CSKவின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனும் ஆன மைக் ஹசி உருவாக்கிய IPL XI ல் நான்கு வெளிநாட்டவர் உள்ளனர் என்பதை மனதில் வைத்து எதிர்கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

மைக் ஹசி ஐபிஎல் XI

உலகிலேயே கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டி IPL ஆகும் . XI ல் மேலும் நான்கு வெளிநாட்டு போட்டியாளர்கள் இணைந்துள்ளதால் இது சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் கூட தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள கடினமான சவாலாக இருக்கும் . முன்னாள் ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டரும் தற்போதுள்ள CSK வின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆன மைக் ஹசி ஒரு வெளிநாட்டவர் தான் . அவர் IPLல் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடிக்க முயன்றதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய சிறந்த பங்களிப்பையும் தொடர்ந்து தந்தார்.

ரோகித் ஷர்மாவையும் டேவிட் வார்னரையும் ஆட்டத்தொடக்கத்தில் இறக்க ஹசி முடிவு செய்துள்ளார் . ரோகித் IPL தொடரில் 4898 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் 4706 ரன்கள் எடுத்து தனக்கென்று ஒரு கொடியை நாட்டியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஹசி , IPLல் அதிக ரன்களை குவித்த இந்தியாவின் கேப்டனும் RCBயின் கேப்டனுமான விராட் கோஹ்லியை 3-வது ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார். 4-வதாக களத்தில் இறக்க IPL தொடரில் 4395 ரன்களை எடுத்து முக்கிய பங்கு வகித்த தென் ஆப்ரிக்காவின் ஆட்டக்காரரான டி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார் .

5-ஆம் ஆட்டக்காரராக கலமிறங்க போவது இந்திய கிரிக்கெடின் கேப்டன் MS தோனி . அவரே இப்போட்டியில் தலைமை வகிப்பார் என்பது அனைவருக்கும் சொல்ல தேவையே இல்லை. MI ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் KKR-ன் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் ஹஸ்ஸி அணியில் இரு-சீம் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் தனது பந்து வீச்சால் போட்டியில் பல திருப்பங்களை எளிதில் ஏற்படுத்த முடியும். SRH-இன் ரஷீத் கான் மற்றும் RCB-யின் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஹசியின் அணியில் லெக் ஸ்பின்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். IPL-ல் 133 விக்கெட்டுகளை எடுத்த புவேன்ஷ்வர் குமார் மற்றும் MI-யின் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் சிறப்பு சீமர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹசியின் IPL XI : 12வதாக K L ராகுல் உள்ளார்

ஹசியின் IPL XIல் தேர்வு செய்யப்படாதவ்கள் :

அதிக ஸிக்சர்கள் மற்றும் அதிக தனிநபர் மதிப்பெண்கள் குவித்த க்ரிஸ் கேல் , சிறந்த பந்து வீச்சாளர் சுனில் நரேன் , IPL ல் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய லஸித் மலிங்கா ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here