Tuesday, May 14, 2024

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி – சீரிஸ் நடக்குமா..?

இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா தாக்கத்தின் மத்தியில் சுற்றுப்பயணம்..! கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கு முன் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் பாகிஸ்தான் வீர்கள் 10...

நோவக் ஜோகோவிச்க்கு கொரோனா ” பாசிட்டிவ்” – டென்னிஸ் சீசன் நிறுத்தப்பட்டது..!

புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மனைவி ஜீலேனாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோவக் ஜோகோவிச்: டென்னிஸ் தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 15 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார்....

ஒலிம்பிக் தினம் 2020 – வொர்க்அவுட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் வீரர்கள்!!

WHO மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஒலிம்பிக் தினத்தை கொண்டாடுகின்றன. இந்த நாள் 24 மணிநேர ஆன்லைன் ஒலிம்பிக் பயிற்சி மூலம் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகள்: கோவிட் -19 தொற்றுநோய் ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 ஐ ஒத்திவைக்க வழிவகுத்தது மற்றும் உலகளாவிய ஊரடங்கு ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு ஐ.ஓ.சியின் #StayStrong,...

சச்சினுக்கு தவறான தீர்ப்பு அளித்து வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் – சொல்கிறார் முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர்..!

2009ஆம் ஆண்டு தனது நடுவர் பணியில் இருந்து விலகிய ஸ்டீவ் பக்னர் தான் 2 முறை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு தவறான தீர்ப்பு வழங்கி உள்ளதாக தற்போது தெரிவித்து உள்ளார். ஸ்டீவ் பக்னர்: கிரிக்கெட் தொடர்களில் தலை சிறந்த நடுவர்களின் ஒருவர் ஸ்டீவ். இவர் 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி...

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் பரிந்துரை..!

இந்திய பாட்மிண்டன் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் பறித்துரைக்கப்பட்டுள்ளார். கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தியாவில் விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்களைகளுக்கான அர்ஜுனன் விருது மற்றும் ராஜிவ் காந்தி கேல் விருது வழங்குவது வழக்கம். அதன் படி 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மேற்குறிப்பிட விருதுகளுக்கு...

2011 உலக கோப்பை “மேட்ச் பிக்சிங்” – 9 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்துள்ள சர்ச்சை..!

எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத உலக கோப்பை தொடர் என்றால் அது 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டி. ஆனால் 9 வருடங்கள் கழித்து இந்த போட்டி ஒரு மேட்ச் பிக்சிங் போட்டி என்று கூறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை: 2011 ஆம்...

ஐசிசி தலைவர் கங்குலி..? போட்டியின்றி தேர்வானதாக தகவல்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. ஐசிசி தலைவர்: இந்தியாவின் சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்ததாக தலைவர் பதவிக்கு பாகிஸ்தானைச்...

விவோ நிறுவனத்தின் ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப் தொடருமா ? பிசிசிஐ விளக்கம்…!

இனித்த - சீனா லடாக் எல்லை பிரச்சனை பெருமளவில் இருப்பதால் இந்த நிலையில் சீன நிறுவனமான விவோ ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருப்பது பற்றி பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசு & வங்கிகள் இணையதளத்தை ஹேக் செய்ய சீனா முயற்சி – இந்தியா முறியடிப்பு..! விவோ ஐபில் ஸ்பொன்சஷிப் ரத்தா ? டெலிகிராம் இல் தகவல்களைப் பெற...

மீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த் – தடை காலம் முடிவடைந்தது..!

மேட்ச் பிக்சிங் இல் ஈடுபட்டதாக இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்க்கு கேரளா அரசு 7 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா ரஞ்சி தொடரில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்: பிப்ரவரி 6 1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்தியா அணியின் முன்னாள் வீரர் ஆவர். இவர் இந்திய அணிக்காக...

39 வது பிறந்தநாள் கொண்டாடிய ஷேன் வாட்சன் – சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.சி.சி வாழ்த்துக்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் நீண்டகாலம் ஆடியவர்.இவர் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் வாட்சன் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.வாட்சன் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஷேன் வாட்சன் ஜூன் 17 இன்று ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனின் 39 வது பிறந்த நாள்....
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -