Tuesday, May 21, 2024

மாநிலம்

சென்னையில் இந்த முக்கிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ரத்து., இப்படி பயணிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கு பல்வேறு விதமான வசதிகள் வழங்கப்படுவதால், பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விமான நிலையம் to மீனம்பாக்கம் வழித்தடத்தின் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை விமான நிலையம் to சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, இன்று (மே...

தேர்தல் நடத்தை விதி: திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் விழுப்புரம் பழைய மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என காவல் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனாலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி...

சென்னை & மதுரையில் கட்டுமான பணிகள் செய்யக்கூடாது., இந்த நேரங்களில் மட்டும்? வெளியான அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வாட்டி வதைத்து வரும் வெப்ப அலையால் பலரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இத்தகைய கத்திரி வெயிலால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப்...

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த மாவட்டத்தில் தான் தேர்ச்சி அதிகம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, இன்று (மே 14) காலை 09.30 மணி அளவில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில், 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு,...

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று (மே 14) வேலூரில் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் வருகை தருவார்கள். தமிழக இல்லத்தரசிகளே.....

மும்பையை தாக்கிய புழுதிப் புயல்.. ராட்சத பேனர் சரிந்து 14 பேர் உயிரிழப்பு.. முழு விவரம் உள்ளே!!

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மழை பொழிவை எதிர்பார்த்து இருந்தனர்.  அதன்படியே மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல்...

தமிழக இல்லத்தரசிகளே.. உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 14) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.  Enewz Tamil இன்ஸ்டாகிராம் காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 55 தக்காளி 17 பெரிய வெங்காயம் 22 பூண்டு 200 இஞ்சி 120 பீன்ஸ் 160 பீட்ரூட் 25 கேரட் 40 உருளைக்கிழங்கு 40 தேங்காய் 25 வெண்டைக்காய் 35 அவரைக்காய் 25 கத்தரிக்காய் 50 TNPSC...

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு., தேர்ச்சி விகிதம் எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எழுதி இருந்த நிலையில், இன்று (மே 14) காலை 09.30 மணி அளவில் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி...

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 90 காலிப் பணியிடங்களுக்கான 'குரூப் 1' தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் பிரிலிம்ஸ் தேர்வு வருகிற ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளதால், பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர்....

தமிழக இல்லத்தரசிகளே.., வாரத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 13) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -