Sunday, May 12, 2024

கல்வி

TNPSC யின் AE தேர்வுக்கு தயாராகிக்கிட்டு இருங்கீங்களா?? அப்போ இதுக்கு உடனே apply பண்ணுங்க…, மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC தேர்வாணையம் ஆனது தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 369 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. வரும் நவம்பர் 11 ஆம் தேதியுடன் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரம் முடிவடைய உள்ளதால் பலரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல "EXAMSDAILY" நிறுவனம், தேர்வர்கள்...

TNTET தேர்வர்களே…, வெளியான சூப்பர் அறிவிப்பு.., இத முதலில் தெரிஞ்சுகோங்க!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வர்களுக்கு TET தேர்வு மூலமாக தகுதி ஆசிரியர்களை தேர்த்தெடுத்து வருகிறது. மேலும் இந்த தேர்வை இரண்டு தாள்களாக  நடத்தப்பட்டு வருகிறது. மேலும் TET தேர்வை வெற்றி பெரும் தேர்வர்கள் கண்டிப்பாக தங்களது வாழ்நாள் முழுவதும் பணி வாய்ப்பை பெறலாம். இதனால் தேர்வர்கள் ராப்பகல்...

TNPSC குரூப் 4.., முக்கியமான பொது அறிவு வினாக்கள் இதோ.., விடையுடன் தெரிந்துகொள்ளுங்கள்!!!

TNPSC தேர்வுக்காக அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 1.ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 10,000 ரன் இலக்கை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்? அ) அபிஷேக் நாயர் ஆ) பார்த்தீவ் படேல் இ) வாசிம் ஜாபர் ஈ) பாபா அபராஜித் 2.10,000...

TNPSC குரூப் 4 தேர்வில் 5 வருடமாக கேட்கப்பட்ட ஒரே மாதிரியான கேள்விகள் இது தான்…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பொது தமிழில் தொடர்ந்து கேட்கப்பட்ட Topic குறித்த முழு விவரத்தை கீழே இணைந்துள்ளோம். தன்வினை, பிறவினை: தன்வினை, பிறவினையை பொறுத்த வரையில், தன்னை குறிப்பிட்டு பேசுதல், மற்றவர்களே குறிப்பிட்டு பேசுதல் என இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டாலே போதும் இந்த வினா எளிதாக...

தமிழக பள்ளி மாணவர்களே…, இந்த 6 மாவட்டத்திற்கு மட்டும் தீபாவளிக்கு தொடர் விடுமுறை…, வெளியான முக்கிய தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்குகிறது. இதில், குறிப்பாக நேற்று (நவம்பர் 8) இரவு முதல் விடிய விடிய மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த 6 மாவட்டத்தில்...

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., நேரம் கொஞ்சம் குறைவாக இருக்கு.., வேகமா Apply பண்ணுங்க!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC தேர்வாணையம் "குரூப் 4" என்ற தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது. எனவே இந்த தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஏகப்பட்ட பேர் ரெஸ்ட் எடுக்க கூட நேரம் இல்லாமல்...

TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசின் "குரூப் 1" துறை பதவிகளில் உள்ள 32 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. ப்ரீலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இந்த குறுகிய காலத்தில் 3 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியுமா? என...

TNPSC குரூப் 4: 2013 ன் பொது அறிவு வினா விடை தொகுப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு உதவும் வகையில், நம் தளத்தில் தொடர்ந்து முந்தைய ஆண்டுக்கான விடையுடன் கூடிய வினாத்தாளை வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு வினாத்தாள் விடையுடன் கூடியது,...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இது தான் பாடத்திட்டம்., இதை மட்டும் படித்தால் போதும்., தேர்வில் வெற்றி நிச்சயம்!!

தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என தேர்வாணையம் முன்னரே தெரிவித்திருந்தது. மேலும் இத்தேர்வில் வெற்றி பெற ஆசை இருந்தாலும் பலருக்கு எந்த மாதிரி படிக்க வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். இதனால்...

TNPSC AE தேர்வர்களே…, தேர்வுக்கு APPLY பண்ணிட்டீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிராதீங்க!!

TNPSC தேர்வாணையம் ஆனது CESE உதவி பொறியாளர் (AE) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வானது துறைவாரிகாகவும், தமிழ் உட்பட பொது அறிவு என இரு PAPER ஆக நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வுக்கு சிறந்த...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -