TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!
TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசின் “குரூப் 1” துறை பதவிகளில் உள்ள 32 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. ப்ரீலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இந்த குறுகிய காலத்தில் 3 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியுமா? என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில் வெற்றி பெற முடியும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களுக்கு சிறந்த முறையிலான பயிற்சி அளித்து வரும் “EXAMSDAILY” நிறுவனம், ரூ.9,000 கட்டணத்தில் குரூப்-1 தேர்வுக்கான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும், கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here