TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு உதவும் வகையில், நம் தளத்தில் தொடர்ந்து முந்தைய ஆண்டுக்கான விடையுடன் கூடிய வினாத்தாளை வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு வினாத்தாள் விடையுடன் கூடியது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற, TNPSC தேர்வுக்கான முந்தைய ஆண்டு நடைபெற்ற வினாத்தாள்கள், இத்தகைய வினாக்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் உள்ளிட்டவைகளை பிரபல Examsdaily நிறுவனம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் வழங்கி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டும், விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.
மேலும் விவரங்களுக்கு
Call us at 7305533533