TNPSC குரூப் 4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பொது தமிழில் தொடர்ந்து கேட்கப்பட்ட Topic குறித்த முழு விவரத்தை கீழே இணைந்துள்ளோம்.
தன்வினை, பிறவினை:
தன்வினை, பிறவினையை பொறுத்த வரையில், தன்னை குறிப்பிட்டு பேசுதல், மற்றவர்களே குறிப்பிட்டு பேசுதல் என இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டாலே போதும் இந்த வினா எளிதாக மாறும்.
எதுகை, மோனை:
எதுகை, மோனைகளை மனப்பாடம் செய்வதை காட்டிலும், அதற்கான விளக்கத்தை புரிந்து கொண்டாலே போதும். எந்த மாதிரியான எதுகை, மோனைகள் கேட்டாலும் எளிதாக பதில் அளிக்கலாம்.
ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொற்கள்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும், ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் சொல்லை உடனுக்குடன் அறிந்து தெளிவு பெற்றாலே போதும். இதற்கு பதில் அளிப்பது மிக எளிது.
அகரவரிசை படுத்துதல்:
உயிர்மெய் எழுத்துக்களின் வரிசைகளை, அதாவது க, கா, கி, கீ, கு…, வரிசை தெளிவாக புரிந்து கொண்டால் போதும். இந்த அகரவரிசைப் படுத்துதலில் மட்டும் சில நேரங்களில் 2 வினாக்கள் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.
இது போன்ற பலவித TNPSC தேர்வுக்கான டிப்ஸ்களை தொடர்ந்து இந்த தளத்தில் பார்க்கலாம். இத்துடன் முக்கிய வினாக்களையும் பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ. 7500 மதிப்பிலான course pack-ஐ ரூ. 5000க்கும், ரூ. 2,500 மதிப்பிலான TNPSC குரூப் 4 book materials-ஐ ரூ. 2,000-க்கு சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.