TNPSC குரூப் 4.., முக்கியமான பொது அறிவு வினாக்கள் இதோ.., விடையுடன் தெரிந்துகொள்ளுங்கள்!!!

0
TNPSC குரூப் 4.., முக்கியமான பொது அறிவு வினாக்கள் இதோ.., விடையுடன் தெரிந்துகொள்ளுங்கள்!!!
TNPSC குரூப் 4.., முக்கியமான பொது அறிவு வினாக்கள் இதோ.., விடையுடன் தெரிந்துகொள்ளுங்கள்!!!

TNPSC தேர்வுக்காக அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1.ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 10,000 ரன் இலக்கை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ) அபிஷேக் நாயர்

ஆ) பார்த்தீவ் படேல்

இ) வாசிம் ஜாபர்

ஈ) பாபா அபராஜித்

2.10,000 பக்கங்களுக்கும் மிகுதியான 16 தொகுதிகளுடன் கவிஞர் பாரதியாரின் படைப்புகளைத் தொகுத்து வழங்கியவர்?

அ) சீனி விஸ்வநாதன்

ஆ) ஸ்ரீ கிருஷ்ணா

இ) ரங்கநாதன்

ஈ) சத்தியமூர்த்தி

3.அளவியல் பொருளாதாரம் என்னும் புதிய அறிவியல் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது ?

அ) பொருளியல், வரலாறு, இயற்பியல்

ஆ) பொருளியல், கணிதம், புள்ளியியல்

இ) பொருளியல், கணிதம், கணினி அறிவியல்

ஈ) பொருளியல், வரலாறு, அறஇயல்

4.மத்திய அரசின் இந்திர தனுஷ் திட்டம் எதனுடன் தொடர்புடையது ?

அ) நதிகள் இணைப்புத் திட்டம்

ஆ) தடுப்பூசித் திட்டம்

இ) நதிகள் தூய்மை திட்டம்

ஈ) தூய்மை இந்தியா திட்டம்

5.அக்டோபர், 2015 ல் பாட்ரிசியா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாடு

அ) பிலிப்பைன்ஸ்

ஆ) ஜப்பான்

இ) மெக்சிகோ

ஈ) இலங்கை

6.51வது ஞானபீட விருதிற்காக டிசம்பர் 2015 ல் திரு. ரகுவீர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் நிபுணத்துவம் பெற்றுள்ள மொழி

அ) மராத்தி ஆகும்

ஆ) குஜராத்தி ஆகும்

இ) ஸிந்தி ஆகும்

ஈ) கொங்கணி ஆகும் சவுத்ரி

7.டெங்கு காய்ச்சலுக்கான நோய் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு

அ) ஆஸ்திரேலியா

ஆ) மெக்சிகோ

இ) கனடா

ஈ) சீனா

8.இந்தியாவின் முதல் டால்பின் இனக் குழுமம் எங்கு ஏற்படுத்தப்பட்டது ?

அ) கேரளா

ஆ) மகாராஷ்டிரா

இ) தமிழ்நாடு

ஈ) மேற்கு வங்கம்

9.இந்தியாவின் எந்த முதல் ரயில் நிலையம் பார்வையற்றவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது ?

அ) மைசூர் ரயில் நிலையம்

ஆ) பெங்களூர் ரயில் நிலையம்

இ) டெல்லி ரயில் நிலையம்

(ஈ) பூனா ரயில் நிலையம்

10.நில அளவையில் ஒரு லிங்க் என்பது

அ) 0.20 மீட்டர்

ஆ) 0.10 மீட்டர்

இ) 20 மீட்டர்

ஈ) 1 மீட்டர்

11.பகுதி நேர கிராம நிர்வாக அலுவலர்கள் ஒழிப்பு அவசர சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1984

ஆ) 1980

இ) 1979

ஈ) 1985

12.கீழே உள்ளவற்றை கொண்டு சரியான விடையளி

(1) கிராம எண், பெயர் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களுடன் தாலுகா “A” பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

(2) கிராம குறுகிய கால மற்றும் நீண்ட கால குத்தகை விவரங்கள் தாலுகா “C” பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது.

அ) (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்

ஆ) (1) சரியான கூற்று மற்றும் (2) தவறான கூற்று

இ) (1) மற்றும் (2) தவறான கூற்றுகள்

ஈ) (1) தவறான கூற்று மற்றும் (2) சரியான கூற்று

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களையும், தினசரி நடப்பு நிகழ்வுகளையும், பிரபல Examsdaily நிறுவனம் அனுப்பமுள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. இ) வாசிம் ஜாபர்
2. அ) சீனி விஸ்வநாதன்
3.ஆ) பொருளியல், கணிதம், புள்ளியியல்
4. ஆ) தடுப்பூசித் திட்டம்
5. இ) மெக்சிகோ
6. ஆ) குஜராத்தி ஆகும்
7. ஆ) மெக்சிகோ
8.ஈ) மேற்கு வங்கம்
9. அ) மைசூர் ரயில் நிலையம்
10.அ) 0.20 மீட்டர்
11.ஆ) 1980
12.அ) (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here