Friday, May 17, 2024

வானிலை

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய...

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு...

அரபிக்கடலில் இன்று உருவாகும் நிசார்கா புயல் – மும்பைக்கு ‘ரெட் அலெர்ட்’

அரபிக்கடலில் இன்று (ஜூன் 2) உருவாகவுள்ள 'நிசார்கா புயல்' காரணமாக மஹாராஸ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. நிசார்கா புயல்: அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என இந்திய...

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி...

மும்பையை தாக்க போகும் நிசார்கா புயல் – ஐஎம்டி ட்வீட்…!

அரேபிய கடலில் வளர்ந்து வரும் குறைந்த அழுத்த பகுதி கடுமையான சூறாவளியாக தீவிரமடைந்து ஜூன் 3 ம் தேதி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி மகாராஷ்டிராவைக் கடக்கும்போது மாநில தலைநகர் மும்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும்...

அரபிக்கடலில் உருவாகும் ‘நிசார்கா புயல்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியாவின் தென்மேற்கு அரபிக்கடலில் இன்னும் 24 மணிநேரத்தில் 'நிசார்கா புயல்' உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிசார்கா புயல்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி...

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள காரணத்தால் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிகழ்வதால் மக்கள் மகிழ்ச்சி...

இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம் – 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு மே-4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் – 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய மாவட்டங்களில்...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -