Thursday, May 2, 2024

டெக்

12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை அதிகரித்து முக்கிய மையமாக மாற்ற மத்திய அரசு கொண்டு வந்த 41,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும்...

2G நெட்வொர்க் சேவைகளை நிறுத்த வேண்டும் – முகேஷ் அம்பானி வேண்டுகோள்!!

முகேஷ் அம்பானி, 2 ஜி தொலைதொடர்பு சேவைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அம்பானியின் ஆர்.ஐ.எல் இன் ஒரு பகுதியான ரிலையன்ஸ் ஜியோ, 5 ஜி சேவைகளை மேம்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது, மேலும் இந்தியாவில் இவரின் ஜியோ மட்டுமே 2 ஜி / 3 ஜி நெட்வொர்க் தளத்தைக் கொண்டிருக்கவில்லை. 5 ஜி நெட்வொர்க் சேவை: ஆயில்-டு-டெலிகாம் கூட்டு...

வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் !! சிறப்பம்சங்கள் என்ன!!

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் செல்பி கேமராவிற்கு ஹோல்-பஞ்ச் டிசைனுடன் இந்தியாவில் நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் மற்றும் சாம்சங் இணையதளத்தில் கிடைக்கிறது. நீண்ட நேர பேட்டரி சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ், 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார் தொடரும் பிரபலங்களின் தற்கொலை!! சினிமா...

88 சதவீத இந்தியர்கள் தேர்வு செய்வது ” WORK FROM HOME ” – ஆய்வில் தகவல்!!

நாம் அனைவரும் வாழ பழகி இருக்கும், இந்த கொரோனா காலத்தில் வேலைபார்க்கும் அனைவரின், 88 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை பிரதானமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கொரோனா காலம்: உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதனால், பல செயல் பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக வேலை பார்க்கும் பலரும்,...

எங்களுக்குப் போட்டி கூகிள் மற்றும் ஹவாய் தான்!! ஆப்பிள் நிர்வாக அதிகாரி டிம் குக்!!

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் சந்தை பங்கு இல்லை என்று கூரியுள்ளார். நிர்வாக கருத்தரங்கம் இன்று கூடும் நிர்வாக கருத்தரங்கில் நான்கு தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளில் குக் ஒருவர். இவருடன் ஆல்பாபெட்தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆரோக்கியம் தரும் ‘சுவையான லட்டு’ அமேசான் தலைமை நிர்வாக...

5 நிமிடங்களில் 50 % சார்ஜ்!! குவல்காம்மின் குயிக் சார்ஜ் 5

சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான குவல்காம், குயிக் சார்ஜ் 4+ - ஐ வெளியிட்ட நிலையில் தற்போது அதனை விட நவீனமான குயிக் சார்ஜ் 5 என்ற தொழில் நுட்பத்தை வெளியிட்டுள்ளது. 15 நிமிடங்களில் முழு பேட்டரி பல கைபேசி நிறுவனங்கள் தற்போது தனக்கு சொந்தமாகவே விரைவில் சார்ஜ் செய்யக்கூடிய தொழில் நுட்பத்தை வைத்துள்ளது. இதில் ஒப்போ மற்றும்...

வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி unpacked 2020 டீஸர்!!

சாம்சங் கேலக்ஸி நோட் 20, இசட் மடிப்பு 2 ஒரு டீஸர் மூலம் அறிமுகம் செய்துள்ளது. 5 புதிய சாதனங்கள் : கேலக்ஸி நோட் 20 டீசரோடு மேலும் 5 புதிய சாதனங்களை அருமகபடுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. மடக்கும் கைபேசியான கேலக்ஸி z fold 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 3 -யை அறிமுகப்படுத்தும் என்று டீஸர்...

சோதனைகளில் வென்றதா?! ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஜெர்ரி ரிக் எவரிடிங்கின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது , இது கீறல் சோதனையில் தேர்ச்சி பெற்று தீ மற்றும் வளைவு சோதனைகளின் தோல்வியுற்றது. கீறல் சோதனை : ஜெர்ரிஆர்ஜீவரின் ஜாக் நெல்சன் பல்வேறு நிலைகளில் மேற்பரப்பைக் கீறி ஒன்பிளஸ் நோர்ட் ஆயுள் வீடியோ சோதனையைத் தொடங்குகிறார். ஒன்பிளஸ் நோர்டில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது....

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆஃபர் – மினிமம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு..!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 1 ஜிபி டேட்டாவை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. புதிய அறிவிப்பு: ஏர்டெல் நிறுவனம் தனது மினிமம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 3 ஜிபி டேட்டா கிடைக்க தான் வழிவகை செய்யும். அந்த வாடிக்கையாளர்கள், ரூபாய் 48 ரீசார்ஜ் செய்து 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா...

வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் – நாளை இந்தியாவில் அறிமுகம்!!

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம் அம்சத்துடன் அட்டகாசமாக வெளிவர உள்ளது. எவ்வளவு ரேம்: ஷாவ்மி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது புதிய தயாரிப்புகளை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அவர்கள் அறிமுகம் செய்த தயாரிப்புகளில் அதிக பட்சமாக 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி தான் இருந்து...
- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -