Monday, May 20, 2024

உலகம்

9 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, 42 ஆயிரத்தை தாண்டிய பலி – இந்தியாவின் நிலைமையும் பரிதாபம்..!

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. 42 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 8,59,338 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 42,334 ஆக உள்ளது....

மேஜிக் புல்லட், தடுப்பூசி எதுவும் இல்லை, லட்சக்கணக்கில் மக்கள் சாகப் போகிறார்கள் – எச்சரிக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

உலகெங்கிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம், அதன் தன்மை ஆகியவற்றைக் கொண்டு கணித்து மாதிரியில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கும் போது சுமார் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்...

உலகளவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி – இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா..?

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 37 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 7,85,807 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக உள்ளது....

உலகளவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..?

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் கதிகலங்கி போய் உள்ளன. 35 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 7,39,385 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உள்ளது....

இந்த நேரத்தில் இந்த சோதனை தேவையா? வடகொரியாவின் ஏவுகணை சோதனை!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா வின் பியோங்யாங் கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனைசெய்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான்...

கொரோனா வெற்றி கொண்டாட்டம் – சீனாவில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிய வவ்வால், பாம்பு, தேள், பூனைக்கறி விற்பனை..!

சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா..! சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு கடல் உணவு சந்தையிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. எனினும்...

உலகளவில் 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 33 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தலையை பிய்த்துக் கொண்டு உள்ளன. 33 ஆயிரத்தை தாண்டியது..! உலகளவில் இதுவரை 7,22,088 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 33,976...

உலகளவில் 6 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..?

உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மேலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் இதனால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. 28 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 6,14,454 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை உயிர்...

உலகளவில் ‘ஆணுறைகள் பற்றாக்குறை’ – ஊரடங்கு உத்தரவால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்..!

ஆணுறைகளின் உலகளாவிய பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மலேசியாவின் கரேக்ஸ் பி.டி உலகளவில் ஒவ்வொரு ஐந்து ஆணுறைகளிலும் ஒன்றை உருவாக்குகிறது. அதன் மூன்று மலேசிய தொழிற்சாலைகளில் இருந்து ஒரு ஆணுறை கூட ஒரு வாரத்திற்கும் மேலாக உற்பத்தி செய்யவில்லை என தெரிவித்து உள்ளது. ஆணுறைகள் பற்றாக்குறை..! இது...

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனவால் கிட்டத்தட்ட 1000 பேர் பலி – அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..!

உலகளவில் இதுவரை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது . 27 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 5,97,267 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 27,365 பேர் உயிர்...
- Advertisement -

Latest News

IPL 2024: கடைசி லீக் போட்டி ரத்து.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 4 அணிகள் எவை?? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடரின் 70 வது மற்றும் கடைசி...
- Advertisement -