Wednesday, May 1, 2024

Muthu Laxmi

அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!! 

தமிழகத்தில், அரசு வேலையில் பணி அமர்வதே குறிக்கோளாக கொண்டு பல இளைஞர்கள், தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதில், TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு உரிய முறையில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவே பிரபல Examsdaily நிறுவனம் உயர் தரமான...

வரலாற்றில் இன்று: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் செய்த அற்புத செயல்.. மெமரிஸ் பிரிங் பேக்!!

இந்தியாவில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு (2008) முன்பு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சித்திர வீரர்  சச்சின் டெண்டுல்கர் 196 பந்துகளில் 9...

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசானது, பொதுமக்கள் அனைவரும் பண்டிகை காலங்களை சிறப்பாக கொண்டாடுவதற்காக குறிப்பிட்ட நாட்களில் பொது விடுமுறைகளை அறிவித்து வருகிறது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளுக்கு, உள்ளூர் நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து வருவது வழக்கம். இந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய...

IND vs SA 2023 : அந்நிய மண்ணில் அசத்தும் குல்தீப் யாதவ்.. அப்போ T20 உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பாரா?? 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி நேற்று (டிசம்பர் 14)  நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினர் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதில், இந்திய T20 அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்து...

தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணம்:  ரொக்கமாக தான் வழங்க வேண்டும்…, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. வரும் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள இந்த நிவாரணத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்த கோரி மோகன்தாஸ், செல்வக்குமார்...

தமிழக மெட்ரோ பயணிகளே…, ரூ. 5 கட்டணத்தில் ரயில் பயணம்…, நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! 

தமிழகத்தில் சாலை போக்குவரத்து சேவை எளிமையாக்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது, சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, அடுத்ததாக மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் செயற்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிசம்பர்...

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் திட்டம்…, சிறப்பு ஏற்பாடு நடவடிக்கையை மேற்கொண்ட கோவா அரசு!!

ஒவ்வொரு மாநில அரசும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது, இதற்கு அடுத்தக் கட்டமாக கால்நடைகளுக்காக நாள் முழுவதும் 24x7 இயங்கக் கூடிய ஒரு சிறப்புத் திட்டத்தை கோவா மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, விலங்குகளின் உற்பத்தி மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக முக்யமந்திரி பசு...

ISL 2023: ஒரு கோலால் தலைகீழாக மாறிய போட்டி…, திரில் வெற்றி பெற்ற கேரளா!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (டிசம்பர் 14) டெல்லியில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் எப்.சி  மற்றும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஆகிய இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பலம் வாய்ந்த கேரளா அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடியது....

மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்…, குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! 

தென்னிந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு கோணங்களில் தனது சிறந்த பங்களிப்பை பிரகாஷ் ராஜ் அளித்து வருகிறார். அபியும் நானும், கில்லி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், ஜுவல்லரி நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில், விளம்பர...

தோனிக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம்…, பிசிசிஐ செய்த சிறப்பு ஏற்பாடு!!

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என மூன்று விதத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். மேலும், 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் எம். எஸ். தோனி குறித்து ஒரு...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம்...
- Advertisement -spot_img