அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!! 

0
அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!! 
தமிழகத்தில், அரசு வேலையில் பணி அமர்வதே குறிக்கோளாக கொண்டு பல இளைஞர்கள், தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதில், TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு உரிய முறையில் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவே பிரபல Examsdaily நிறுவனம் உயர் தரமான முறையில் சலுகை விலையுடன் கூடிய பயிற்சி வகுப்புகள், TEST PACK மற்றும் BOOK MATERIALS- ஐ வழங்கி வருகிறது.
இந்த தேர்வுகள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதால் அதற்கு ஏற்றார் போல, BOOK MATERIALS- ஐயும் இந்நிறுவனம் சலுகை விலையான ரூ. 2000 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பெற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here