Monday, May 20, 2024

Muthu Laxmi

புரோ கபடி 2024: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்…, முழு விவரம் உள்ளே!!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது.  இந்நிலையில் நேற்றுடன் (பிப்ரவரி 21) இத்தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகளை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில்...

IND vs ENG 4th Test : போட்டியில் மழைக்கு வாய்ப்பு? வெளியான வானிலை ரிப்போர்ட்.!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த  நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 23) ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை அறிக்கை குறித்து பின்வருமாறு காணலாம். அடுத்தடுத்து...

IPL 2024: அட்டவணை வெளியீடு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பாக இத்தொடரின் அட்டவணை பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெளியாகும், ஆனால் இந்த முறை இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் அட்டவணை தாமதமாக வெளியிடப்படும் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்திருந்தது. தமிழக...

ICC ரேங்கிங்: டெஸ்டின் நம்பர் 1. இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் பும்ரா, ஜடேஜா!!

சர்வதேச அளவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் டெஸ்ட் போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐசிசியானது டெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கிய வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், டெஸ்டின் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை...

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு கிளம்பிய உச்சகட்ட எதிர்ப்பு.. இதுதான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகை சாய் பல்லவி, ராகுல் போஸ், லல்லு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் FIRST LOOK,  SECOND LOOK...

NZ vs AUS 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி  3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி  வெலிங்டன்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் குவித்தது....

என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன்.. அதிரடியாக பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன்!!!

இந்தியாவில் லோக்சபா தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக  அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பல்வேறு கட்சியினருடனும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்...

அடேங்கப்பா.. மனித மூளையில்  நியூராலிங்க் ‘சிப்’.. எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். இவர் பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார்....

புரோ கபடி லீக்: வெற்றி, தோல்வியின்றி முடிந்த ஆட்டம்.. 10வது இடத்தை தக்க வைத்த U மும்பா!!

புரோ கபடி தொடரின் 10 வது சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 20),  யூ மும்பா அணிக்கு எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதியது.  இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறினாலும் இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்து அனல் பறந்தது. இந்த நிலையில்...

தமிழக இளைஞர்களே., இந்த மலைப்பாதைகளில் “டிரெக்கிங்” செல்ல தடை., வனத்துறையினர் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மலையேறி "டிரக்கிங்" செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இருந்தாலும் கோடை உள்ளிட்ட காலங்களில், மலையேற்ற பாதைகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பல்வேறு இடங்களிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி குரங்கணி மலையில் 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img