டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்..  இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய ரீச்சை பெற்ற ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். தற்போது பல சீசன்களை கடந்து 5-வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஷோ தான் டாப் குக்கு டூப் குக்கு.

அதாவது, டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதிலிருந்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட்டை கீழ் காணலாம்.

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!

போட்டியாளர்கள் லிஸ்ட்:

பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, நடிகை சோனியா அகர்வால், நடிகர் சிங்கம் புலி, நடிகை சுஜாதா சிவகுமார், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் தீனா, வில்லன் நடிகர் விஜயன், பாடகி பின்னி கிருஷ்ணகுமார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here