Friday, May 3, 2024

manivasagam

“நம்ம நெல்லை” செல்பி பாய்ண்ட் உருவாக்கம் – 231-ம் ஆண்டு நிறைவு நாளையொட்டி திருநெல்வேலியில் துவக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் தொடங்கப்பட்டு 231 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக நம்ம நெல்லை என்ற  செல்பி பாய்ண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. நம்ம நெல்லை: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1790-ம் ஆண்டு திருநெல்வேலி, மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.  இதற்கு "குற்றால நகரம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடமாகவும், மாவட்டத்தை பசுமையாக வைத்திருக்கும்...

ரியல் சிங்க பெண்ணாக ஜார்கண்டின் அகான்ஷா குமாரி – நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் இந்தியாவின் முதல் மகளிர் பொறியாளரானார்!

நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த  அகான்ஷா குமாரி பெற்றுள்ளார். முதல் பெண் பொறியாளர்: ஜார்கண்ட் மாநிலத்தின், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள பார்காகான் என்ற நகரில் வசித்து வருபவர் அகான்ஷா குமாரி.  தனது இளம் வயது முதல் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை பார்த்து,...

மீனவரை கோடீஸ்வரராக மாற்றிய தங்க இதய மீன்கள் – மஹாராஷ்டிராவில் நடந்த சுவாரஸ்யம்!!

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு மீனவரின் வலையில் சிக்கிய தங்க இதய மீன்களால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வராக மாறியுள்ளார். தங்க இதய மீன்கள்: மாநிலங்களில் உள்ள கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்படும்.  அந்த குறிப்பிட்ட நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....

பெட்ரோல் விலை ரூபாய் 99.08 மற்றும் டீசல் விலை ரூபாய் 93.38 – நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் மாற்றமில்லை: இந்திய அரசானது, சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரி பொருட்களை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.  மாநில அரசுகள் அதற்கான மதிப்பு கூட்டு வரியுடன் சேர்த்து வாகன ஓட்டிகளிடம் இந்த எரிபொருட்களை...

நடிகை மீரா மிதுன் மீது நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை திட்டியதாக மற்றொரு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுன் மீது நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை திட்டியதாக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கு: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மக்கள் விருப்ப நிகழ்வான பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன்.  இதனை அடுத்து வெள்ளித்திரையில் குறிப்பிட்ட சில படங்களில்...

சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு!

தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கும் விதமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழகத்தில் இதற்கு முன்பே அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டப் படிப்புகளில்  7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இதற்கு முந்தைய அதிமுக அரசு சட்டசபையில் அறிவித்து இருந்தது. இதையடுத்து...

41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கட்டில் அதிக விலைக்கு நியூசிலாந்து நாட்டில் 41000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. இந்திய கட்டில்: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இப்படிப்பட்ட இந்த தரமான இந்திய பொருட்கள், வெளிநாட்டில் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த மாதிரியான செயல் ஒன்று தற்போது நியூசிலாந்து நாட்டில்...

மனைவி உயிரை காவு வாங்கிய பானிபூரி: கணவர் கைது – புனேயில் நடந்த சோகம்!

தனக்கு தெரியாமல் பானிபூரி வாங்கி வந்த கணவரிடம் சண்டை போட்ட மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புனேயில் நடந்துள்ளது. தற்கொலை முடிவு : நாட்டில் பரவலாக விற்கப்படும் சாலையோர துரித உணவுகளில் பானிபூரியும் ஒன்று. உருளைக்கிழங்கு மசியலும், கொண்டக்கடலை மசாலாவுடன் சேர்த்து பூரிக்குள் வைத்து வழங்கப்படும் இதன் சிறந்த சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது...

உலகின் முதல் 22 காரட் தங்க வடா பாவ்: விலை ரூபாய் 2000 – விவரங்கள் உள்ளே!

உலகிலேயே முதல் முறையாக 22 கேரட் தங்க தாள்களில் ஆன இரண்டு அடுக்கு வடா பாவ் துபாய் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்க வடா பாவ்: துபாய் நாட்டில் உள்ள தெருக்களில் "வடா பாவ் " என்றால் பிடிக்காது என்று சொல்பவர்களே இல்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு இந்த வடா பாவ் சிறப்பு மிகுந்ததாகவும், சாப்பிடுவோரை தன்...

Money Heist வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை – ராஜஸ்தான் தனியார் நிறுவனம் தாராளம்!

செப்டம்பர் 3ம் தேதி திரைக்கு வரவுள்ள Money Heist என்ற வெப்சீரிஸை பார்ப்பதற்காக ராஜஸ்தானை சேர்ந்த வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. படம் பார்க்க லீவு: உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற வெப் சீரிஸ் Money Heist என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சீரியஸிற்கு பல்வேறு நாடு மற்றும்...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

CSK vs PBKS 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 53 வது லீக் போட்டியில்  சென்னை...
- Advertisement -spot_img