41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!

0
41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!
41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கட்டில் அதிக விலைக்கு நியூசிலாந்து நாட்டில் 41000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இந்திய கட்டில்:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இப்படிப்பட்ட இந்த தரமான இந்திய பொருட்கள், வெளிநாட்டில் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த மாதிரியான செயல் ஒன்று தற்போது நியூசிலாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!
41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!

அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கயிற்று கட்டில் “இந்தியன் வின்டேஜ் பெட்” என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் வெறும் 1000 ரூபாய்க்கு வாங்கப்படும் இந்த கட்டில் இந்த நாட்டில் சுமார் 41000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!
41000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்திய கட்டில்: நியூசிலாந்து நிறுவனம் அதிரடி!!

இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், இதற்கு பெயர் தான் “அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக” என்று தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளனர். இதற்கு பதில் கமெண்ட் அளித்துள்ள இணைய வாசிகள் இது காலங்காலமாக நடந்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here