Tuesday, May 14, 2024

Manikandan

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து ரீமேக் திரைப்படத்தில் நடிக்கிறார் மாஸ்டர் பட நடிகர்

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கன்னட திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ’பீர்பால்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் பட நடிகர்: சக்கரக்கட்டி திரைப்படம் முதல் மாஸ்டர் திரைப்படம் வரை தனது தனித்துவமான நடிப்பு ஆற்றலினால் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் சாந்தனு. இயக்குனர்...

தமிழுக்கு இடம் கிடைக்காததால் மற்ற மொழிகளும் நீக்கம்

கோவின் இணையத்தில் மொழிகள் என்னும் அமைப்பில் பல்வேறு மொழிகள் இருந்துவந்த நிலையில் தமிழ் மொழியை சேர்க்க கோரி கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர பிற பிராந்திய மொழிகள் நீக்கம் செய்யப்பட்டது. கோவின்: நாடு முழுவது கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வரும் வேளையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

பிரபலத்தின் ட்விட்டர் அக்கவுண்டில் நீல நிறகுறியீடு நீக்கம்

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் நீல நிற சரிபார்க்கப்பட்ட பேட்ஜை ட்விட்டர் நீக்கியது. நீல நிற குறியீடு நீக்கப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீல நிற குறியீடு: இந்திய மக்களுக்கு தற்போது அத்தியவசிய தேவை என்னவென்றால் அது சமூக வலைத்தளம் தான். சிலர் ஒரு நாள் முழுவதும் உணவு இல்லை என்றால்...

முன்னாள் அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா ???- ஃபேஸ்புக் அதிரடி

அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிடுவதாக அவரது தனிப்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு 2 ஆண்டுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இடை நீக்கம்: தற்போது உலகம் முழுவதும் சமூக வலைத்தளம் பயன்படுத்துவது சாதாரண செயலக உள்ளது. சாதாரண மக்கள் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்கள்...

ஆன்லைன் வகுப்பில் ஆடை கட்டுப்பாடு – அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்

நேரடி வகுப்புகளை போலவே ஆன்லைன் வகுப்புகளிலும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு: கொரோனா ஆரம்பித்த காலத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மாணவர்கள் ஆன்லைன் மூலம்...

பொறியியல் செமஸ்டர் தேர்வு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா அச்சம் காரணமாக, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்து நிலையில் நோய் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு...

‘கண்ணுக்கு தெரியாத’ சிற்பம் 13.3 லட்சம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்

'கண்ணுக்கு தெரியாத' சிற்பம் 13.3 லட்சம் - அதிர்ச்சியளிக்கும் தகவல்இத்தாலிய கலைஞரின் கண்ணுக்கு தெரியாத சிற்பம் 13.3 லட்சதிற்கு ஏலம் விடப்பட்டது. மேலும் அது குறித்து கலைஞர் அளித்த விளக்கம் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 'கண்ணுக்கு தெரியாத' சிற்பம்: கண்ணுக்கு தெரியாத சிற்பம் ஒன்று விற்கப்பட்டது எனும் செய்தி கேட்கையில் நம் அனைவருக்கும் நினைவில் வருவது தோழா...

ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோப் சோதனையில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்ல இன்னும் 49 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தனது டோப் சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்கில் வைரலாகிவருகிறது. மல்யுத்த வீரர் சுமித் மாலிக்: இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஒலிம்பிக்கிற்கு செல்ல இன்னும் 49 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் டோப் சோதனை...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?? கல்வியமைச்சர் பரபரப்பு பேட்டி!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?? என்பது குறித்து மாணவர்கள் பலரும் காத்திருந்த நிலையில் கல்வியமைச்சர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுத்தேர்வு எப்பொழுது?? தமிழகத்தில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி வரும் நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுத்தேர்வுகள் சென்ற வருடம் போல தடைபட்டு விடுமா?? என்ற அச்சத்திலும் பலரும் உள்ளனர். இந்த...

கொரோனாவால் மூடப்பட்ட 70 ஆண்டுகால பழமை வாய்ந்த நிறுவனம்

கொரோனா தொற்றின் தாக்கத்தினால் 70 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த விட்கோ நிறுவனம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்ததால் நிறுவனம் மூடப்பட்டது.. விட்கோ நிறுவனம்: கொரோனா தொற்றின் தாக்கத்தினால் உலகம் முழுவவதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட...
- Advertisement -spot_img