Wednesday, May 15, 2024

Manikandan

ஆகஸ்ட் 1 முதல் NPCI NACH 24*7 பயன்படுத்திக்கொள்ளலாம்

ஆகஸ்ட் 1 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (நாச்) கட்டணம் செலுத்தும் முறை கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார். ஆகஸ்ட் 1: தற்போது உலகம் டிஜிட்டல் மயமானதால் அனைவரும் தங்களது மொபைல் போனில் பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். NPCI ஆல் இயக்கப்படும் மொத்தமாக...

கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு – முதல்வர் அதிரடி

கொரோனா தொற்றின் தீவிரத்தை குறைக்க பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு ஜூன் 5 முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது கடுமையான தடைகளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான ஊரடங்கு: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....

உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது இந்தியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்தியா விளையாடி வந்தது. தற்போது ஆட்டத்தில் இந்தியா அணி தோல்வியை தழுவியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை: விளையாட்டு என்றாலே இளைஞர்களுக்கு தனி ஆனந்தம் தான். இந்தியா கிரிக்கெட் அணிக்கு என ஒரு...

அனல் பறக்கும் பாபா ராம்தேவ் வழக்கு – தெறிக்கவிட்ட நீதிமன்றம்

கொரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்தது குறித்து தடுக்கப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது. பாபா ராம்தேவ்: கொரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்து உள்ளார்.தற்போது இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள்,...

கங்குலியை சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர் – கொண்டாடும் ரசிகர்கள்

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே புதன்கிழமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை மிஞ்சி லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டியின் போது இரண்டு சதம் அடித்து சாதனை. இரண்டு சதம்: நியூசிலாந்து பேட்ஸ்மேன் டெவன் கான்வே லார்ட்ஸில் அறிமுகமானபோது டெஸ்ட் சதம் அடித்த ஆறாவது கிரிக்கெட் வீரர் ஆனார் என்பது மட்டுமல்லாமல்,...

44 வயதிலும் மாப்பிளை தேடும் விக்ரம் பட நடிகை – யாருனு நீங்களே பாருங்க!!

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய 42 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மாப்பிளை தேடும் நடிகை: சினிமா பிரபலம் என்றாலே அவர்கள் செய்யும் அனைத்தும் வைரல் செய்திகள் தான். ஆளுக்கும் சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள அனைவருக்கும் தனி ஆர்வம் தான். அதே...

பரவும் கொரோனா 3ம் அலை – எச்சரித்த வல்லுநர்கள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா 3ம் அலை தொடரும் எனவும் அது குறித்து எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வல்லுநர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 3ம் அலை: 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று தற்போது முதல் அலை இரண்டாம் அலை என தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய...

கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் – இதுதான் காரணமா??

இந்தியாவின் அசிங்கமான மொழி எது என பயனர் ஒருவரின் தேடலுக்கு கூகிள் கன்னட மொழி என பதில் கூறியிருந்தது. இதனால் கூகிள் கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டது. தற்போது இது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மன்னிப்பு கேட்ட கூகிள்: தற்போது தொழில்நுட்பம் வளைந்து வரும் நிலையில் இணையத்தின் சேவையும் அதிகமாகி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் கூகிளின்...

‘கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த 3000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும்’ – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்ணுவர்தனுக்கு கருப்பு பூஞ்சைகளை கட்டுப்படுத்த 30ஆயிரம் மருந்து குப்பிகளை உடனே வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். கருப்பு பூஞ்சை: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தினால்பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்....

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்- பயனர்கள் குஷி!!

இந்திய நாட்டு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது வாட்ஸ் ஆப். இந்த செயலி தற்போது ரசிகர்கள் குஷி அடையும் வகையில் புதிய அப்டேட் குறித்து அறிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் : தகவல் பரிமாற்றத்திற்காக இந்திய நாட்டில் பெரிய அளவிலான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில்...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img