Tuesday, June 22, 2021

பிரபலத்தின் ட்விட்டர் அக்கவுண்டில் நீல நிறகுறியீடு நீக்கம்

Must Read

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் நீல நிற சரிபார்க்கப்பட்ட பேட்ஜை ட்விட்டர் நீக்கியது. நீல நிற குறியீடு நீக்கப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீல நிற குறியீடு:

இந்திய மக்களுக்கு தற்போது அத்தியவசிய தேவை என்னவென்றால் அது சமூக வலைத்தளம் தான். சிலர் ஒரு நாள் முழுவதும் உணவு இல்லை என்றால் கூட இருந்து விடுவார் ஆனால் ஒரு மணி நேரம் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதில் வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அடங்கும்.

ட்விட்டர் கணக்கில் நீல நிற குறியீடு அவர்களின் உண்மையான கணக்கு என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும். தற்போது துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் நீல நிற சரிபார்க்கப்பட்ட பேட்ஜை ட்விட்டர் நீக்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக ட்விட்டர் ஏற்கனவே மத்திய அரசுடன் நேருக்கு நேர் உரையாடுவருகிறது. இந்நிலையில் ட்விட்டர் கணக்கில் நீல நிற குறியீடு நீலக்கப்பட்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்… முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா!!!

கொரோனா தொற்றை தடுக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் தான். இவை அந்த தொற்று நம்மை நெருங்காமல் பாதுகாக்கின்றன. இந்நிலையில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -