முன்னாள் அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா ???- ஃபேஸ்புக் அதிரடி

0

அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிடுவதாக அவரது தனிப்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு 2 ஆண்டுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இடை நீக்கம்:

தற்போது உலகம் முழுவதும் சமூக வலைத்தளம் பயன்படுத்துவது சாதாரண செயலக உள்ளது. சாதாரண மக்கள் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை செலவு செய்கின்றனர்.

உணவு இல்லாமல் கூட இருப்பார்கள் அனால் சமுக வலைதளம் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதே போல் சமூக வலைத்தளங்களின் அக்டிவேஜ் ஆகா இருப்பவர் தான் முன்னாள் அதிபர் ட்ரம்ப்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னாள் அதிபர் ட்ரம்பின் வலைதள பக்கத்தில் சில வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டுள்ளதாக தற்காலிகமாக அவரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு 2 ஆண்டுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது முன்னாள் அதிபர் டிரம்ப் தமது சமூக வலைதள பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here